சாம்பியன்ஸ் கிண்ண t20 கிரிக்கெட் போட்டிகள் தென்னாபிரிக்காவில் 9 ம் திகதி ஆரம்பித்துவிட்டது. என்னதான் 8 அணிகள் மோதினாலும் நம் கவனம் அதிகம் ipl அணிகள் மீதுதான்.அதிக நட்சத்திர வீரர்களும்,வெறித்தனமான இந்திய ரசிகர்களும் தான் ipl போட்டி மட்டுமல்ல இத் தொடரயும் பிரபல்யபடுத்துகிறார்கள்.
முதல் போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணியின் தோல்வி ,கடந்த முறை ipl அணிகள் இத்தொடரில் சொதப்பியதை நினைவுபடுத்தியது. ipl இறுதிப்போட்டியை தொடர்ந்து இப்போட்டியிலும் பொல்லார்ட் மிகவும் தாமதமாகவே களமிறக்கப்பட்டார். ஒரு தோல்வியில் இருந்தாவது பாடம் கற்று கொண்டிருக்க கூடாதா?
சச்சின் இன் விளையாட்டு அபாரம்.இளம் வீரர்கள் அவரிடம் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கு.
ஹர்பஜன் ,சாகிர் கான் ஆகியோரின் பம்மாத்துகள் சிறப்பாக இருந்தது.
மலிங்க மட்டும் பொறுப்பாக பந்து வீசினார் .
ஒட்டுமொத்தத்தில் மீண்டும் ஒருமுறை இந்திய ரசிகர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்
1 comment:
adei lero...ivala naalum enkada iruntha nee? ilaimarai kaayaka irunthirukirai....
engalukellam unakulla ipdi oru thiramai irukunnu theriyamale poitteda.....
unnala mudiyum lero...weldone...keep it up..
thaapaaru...ithu mathiri ellam tamil movie dialog solli nee engala thiruthalmnu mattum ethirparkathe...
nanga mattum thirunthave maattam
Post a Comment