சென்னை அபாரம்
சாம்பியன்ஸ் லீக் t20 இன் மற்றொரு போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் இலங்கையின் வயம்ப லேவன்ஸ் அணியும் மோதின.
சென்னை 200 ஓட்டங்கள் ,முரளி விஜய் 68 ,ரைனா 87 (44 ),ஆஹா கண்கொள்ளாக் காட்சி.
என் ஆதரவுக்கு உரிய அணியும் எனக்கு பிடிக்காத அணியும் மோதும்போது இப்பிடி ஒரு சந்தோஷ பரவசம் கிடைக்கும் எண்டு நினைக்கவே இல்ல.
பதிலுக்கு களம் இறங்கிய வயம்ப 103 ஓட்டங்களுக்குள் சுருண்டது இரட்டிப்பு சந்தோஷம்.அஷ்வின் 4 /18 .
எவ்வளவு நாளாச்சு இப்பிடி நான் சப்போர்ட் பண்ணின டீம் ஜெயிச்சு!!!!!!!!!!!!!!.
ஹெய்டன் ய நீக்கிவிட்டு ஜஸ்டின் கேம்ப் அல்லது மைக் ஹுசே ய அணியில் இணைத்தால் நல்லது.
சொதப்புவதர்க்கும் ஒரு அளவு வேண்டாம் ?????????
2 comments:
நிச்சயமாக, சிறந்த ஒரு தரவு... ஆனால் பகிரங்கமாக ஒரு அணிக்கு ஆதரவு தருவது பற்றி குறிப்பிடுவது, விமர்சனங்களில் வரவேற்கத்தக்கதன்று...
இது விமர்சனம் அல்ல,என் மனதில் தோன்றும் எண்ணங்கள்.எனது கருத்துக்கள் மட்டும்தான்.உங்கள் கருத்துக்களுக்கும் இடமுண்டு.
Post a Comment