அஜித் -விஜய்
தமிழ் சினிமாவின் நட்சத்திர போட்டியாளர்கள். எனக்கு இருவரையும் பிடிக்காது என்பது என்னவோ உண்மைதான்(காரணம் நான் விக்ரம் ரசிகன்), ஆனால் நல்ல படங்கள் என்றால் எதையும் ரசிப்பவன்.
மேல் சொன்ன நடிகர்கள் இருவரையும் ஒப்பிட்டு பார்க்க நினைத்ததற்கு ஒரு காரணம் உண்டு. facebook ,முதலான அநேக தளங்களில் விஜயை தாக்கி,கேவலபடுத்தி எழுதப்படும் அளவுக்கு அஜித் பற்றி இல்லை (கொஞ்சம் குறைவு).ஏன் இந்த வித்தியாசம். பாரபட்ஷம்.அப்போதுதான் சில விடயங்களை யோசித்து பார்த்தேன்.
கோர்ட் சூர்ட் போட்டால் ஒருவருக்கு அழகு,மற்றவருக்கு???????
போலீஸ் கெட்டப் ஒருவருக்கு செம கச்சிதம்(தொப்பை),மற்றவருக்கு??????
கெட்டப் மாற்றியும் சில ஹிட் படங்கள்,மற்றவர் மாற்றாமலேயே ஹிட் படங்கள் சிலதுதான்.
ஒருவர் பேசும் தமிழ் சிரிப்பு,மற்றவர் பேசுவதே சிரிப்பு
ஆனால் ஒன்றில் மட்டும் இருவருக்கும் உள்ள ஒற்றுமை,
சளைக்காமல் சொதப்பல் படங்களாக தந்து கொண்டிருப்பதுதான் .
இன்னும் எவளவு காலம்தான் ஏமாற்றுவீர்????????????????????????
4 comments:
நொட்டாம வேற வேலய பாருங்க...
என்னதான் நீங்க விக்ரமுக்கு பல்லக்கு தூக்கினாலும் தமிழ் சினிமாவின் வரலாற்றுக் காம்பினிசன் களில் பொறிக்கப் பட்டிருப்பது அஜித்-விஜய் பெயர்தான்... மூண்றாவது கூட விக்ரம் கிடயாது... சூர்யா....
சொதப்பல் படங்கள் சிலருக்கு அமைவதுண்டு (அஜித்கு)
சிலர் அமைச்சுக் கொள்வதுண்டு... (விஜய்கு)
இவர்களுக்கு சினிமாவில் 20 வயதில் வாய்ப்பு வர உங்கள் விக்ரம் வாய்ப்பு தேடிக்கிட்டிருந்தார்....
அப்போவே இந்த ஜோடிகிட்ட அவர் தோத்துட்டார்...
விஜய் கு அப்பா இருந்த தால வந்தார் எண்டு ஒரு வாதத்துக்கு வச்சுக் கொண்டா அஜித் கிட்ட தோத்திருப்பது உண்மை தானே...
நாலாவதா இருக்கிறவருக்கு ரசிகனா இருங்க... அதுக்காக மேல இருக்கிறவங்கள பாத்து அண்ணாந்து துப்பாதீங்க....
துப்பினா இப்ப அசிங்கப் பட்ட மாதிரிதான் அசிங்கப் படுவீங்க.....
baaas neenga enkayo poitinga..
innaila irunthu namma lero...thalathalapathu nu alaikapaduvaar
Ha ha ha ha ha.............
Post a Comment