Saturday, September 11, 2010

சரத் பொன்சேகா

சரத் பொன்சேகாவின் பதக்கங்கள்,தர நிலைகள் பறிப்பு

அரசன் அன்று கொள்ளும் தெய்வம் நின்று கொள்ளும் என்பார்களே அது இதுதான். என்னதான் பொன்சேகா தன்னை கதாநாயகனாக காட்டி கொண்டாலும் ,பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகளின் சாபம் ஒன்றும் சும்மாவிடபோவதில்லை.

3 comments:

NERUBEN said...

அப்போ நீங்க மகிந்தய மட்டும் வாழ்திக்கிட்டா இருந்தீங்க???
தமிழன் சாபம் எண்ணைக்கும் பலிக்காது சார்....
குருவி இருக்க விழுந்த பனம் பழத்திற்கு குருவிக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கிற வேலய விட்டுட்டு பொறுப்பா வேலய பாருங்க...
உங்க சுய விளம்பரங்கள், வசதிகளுக்காக போராட்டமெல்லாம் தொடங்கி தமிழ் மக்கள் நிம்மதியா சாப்பிடுற சாப்பாட்டயும் புடுங்கிராதீங்க....

LEROCIYAN said...

மஹிந்தய வாழ்த்திக்கிட்டு இருப்பதோ சபிச்சுகிட்டு இருப்பதோ என் வேலை அல்ல .
இவளவு காலமும் (இப்ப மட்டும்????????)எமது துன்பங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கசபோகிளிகள் இப்போது தங்களுக்குள் முட்டி மோதுகிறார்கள்.
அது போதும்.
நம் வேலையை நாம் சரிவர பார்த்து கொண்டிருந்தால் போதும், போராட்டமோ வன்முறையோ நமக்கு வேண்டாம்.நாம் யாரையும் அழிக்க வேண்டியது இல்லை.
போராட்டம் தந்த வலிகள் எனக்கும் தெரியும்.

Unknown said...

aiyo ithukum enakum entha sampanthamum illeengo

Post a Comment